மரண அறிவித்தல்

In loving memory of
Balasundaram Vasanthamalar
Age 66May 5, 1950 – October 17, 2016
- Born in
- Maviddapuram
- Lived in
- Inuvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மாவிட்டபுரம் வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், இணுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் வசந்தமலர் அவர்கள் 17-10-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பார்வதி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாலசுந்தரம் அவர்களின் நேசமிகு மனைவியும்,
கிரிவரன்(கிரி- பிரான்ஸ்), கமலவரன்(கமல்- பிரான்ஸ்), கார்த்திகா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கண்மணி, தில்லைநாயகி், மற்றும் இராசதுரை(இலங்கை), காலஞ்சென்ற அருமைநாயகி, திருச்செல்வம்(இலங்கை), ஜெகராஜா(ஜெகம்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிருபாகரன்(கிருபா- பிரான்ஸ்), வரன்யா(சௌமியா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கனகம்மா, நவரத்தினம், நடேசபிள்ளை, கமலாதேவி(தேவி- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான துரைச்சாமி, சோமசுந்தரம், மற்றும் விஜயலட்சுமி, இலங்கநாதன், புஸ்பராணி, வரலட்சுமி, காலஞ்சென்ற சொக்கலிங்கம், வள்ளியம்மை, காலஞ்சென்றவர்களான தவமணிதேவி, சிவகொழுந்து ஆகியோரின் அன்பு மச்சாளும்,
ஓவியா அவர்களின் அருமை அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணி முதல் ந.ப 12:00 மணி வரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இணுவில் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

