மரண அறிவித்தல்

In loving memory of
Balasundram Kandasamy
Age 68January 10, 1950 – September 14, 2018
- Born in
- Thirunelvely East
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். திருநெல்வேலி கிழக்கு கல்வியங்காடு இராமலிங்க வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் கந்தசாமி அவர்கள் 14-09-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி நேசம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற கந்தையா மற்றும் மனோன்மணி(கனடா) தம்பதிகளின் நேசமிகு மருமகனும்,
லீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
ரஜீவன், சஞ்ஜீவன், துஷியந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவசுப்பிரமணியம்(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், பத்மநாதன் மற்றும் விஜயகுமாரன்(கனடா), பரமேஸ்வரன்(கனடா), கணேசலிங்கம்(கனடா), கமலநாதன்(கனடா), தயானந்தன்(கனடா) ஆகியோரின் நேசமிகு சகோதரரும்,
தாட்சாயினி, நீசா, மயூரகாந்த் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அற்புதமலர், சுலோசனா, புஸ்பராணி, இலங்கநாயகி, மாலதி, நளினி, சத்யகலா, சுகிர்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டானியா, டார்வின், ஜக்ஷன், காலஞ்சென்ற நிக்ஷன் ஆகியோரின் ஆசை அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

