ஆறுதல்

மரண அறிவித்தல்

பாலசுந்தரம் கந்தசாமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பாலசுந்தரம் கந்தசாமி

வயது 6810 ஜனவரி, 1950 – 14 செப்டம்பர், 2018

பிறந்த இடம்
Thirunelvely East
வாழ்ந்த இடம்
Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். திருநெல்வேலி கிழக்கு கல்வியங்காடு இராமலிங்க வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் கந்தசாமி அவர்கள் 14-09-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி நேசம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற கந்தையா மற்றும் மனோன்மணி(கனடா) தம்பதிகளின் நேசமிகு மருமகனும்,

லீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

ரஜீவன், சஞ்ஜீவன், துஷியந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவசுப்பிரமணியம்(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், பத்மநாதன் மற்றும் விஜயகுமாரன்(கனடா), பரமேஸ்வரன்(கனடா), கணேசலிங்கம்(கனடா), கமலநாதன்(கனடா), தயானந்தன்(கனடா) ஆகியோரின் நேசமிகு சகோதரரும்,

தாட்சாயினி, நீசா, மயூரகாந்த் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அற்புதமலர், சுலோசனா, புஸ்பராணி, இலங்கநாயகி, மாலதி, நளினி, சத்யகலா, சுகிர்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டானியா, டார்வின், ஜக்‌ஷன், காலஞ்சென்ற நிக்‌ஷன் ஆகியோரின் ஆசை அப்பப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.