மரண அறிவித்தல்

In loving memory of
Balasuntharanpillai Suntharaledchumy
Age 77June 1, 1939 – November 16, 2016
- Born in
- Suruvil
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம்பிள்ளை சுந்தரலக்ஷ்மி அவர்கள் 16-11-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி குமாரவேற்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசுந்தரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
தற்பரன்(பிரான்ஸ்), உமாபரன்(பிரான்ஸ்), மகிழ்பரா(பிரான்ஸ்), மகிழ்பரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, சிவஞானசுந்தரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாந்தினி, டயானி, கஜேந்திரன், சசிகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அக்ஷயா, அஸ்மிதா, அகாஷி, அகர்சனா, கன்ஷிகா, அஷ்னிகா, அகன்ஷிகா, ஆஷிகா, விணோஷ்கா, பிரணவீ ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

