மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாலசுந்தரம்பிள்ளை சுந்தரலக்ஷ்மி(பகி)
வயது 771 ஜூன், 1939 – 16 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- சுருவில்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம்பிள்ளை சுந்தரலக்ஷ்மி அவர்கள் 16-11-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி குமாரவேற்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசுந்தரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
தற்பரன்(பிரான்ஸ்), உமாபரன்(பிரான்ஸ்), மகிழ்பரா(பிரான்ஸ்), மகிழ்பரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, சிவஞானசுந்தரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாந்தினி, டயானி, கஜேந்திரன், சசிகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அக்ஷயா, அஸ்மிதா, அகாஷி, அகர்சனா, கன்ஷிகா, அஷ்னிகா, அகன்ஷிகா, ஆஷிகா, விணோஷ்கா, பிரணவீ ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

