மரண அறிவித்தல்

In loving memory of
Bandaram Ponnampalam
Age 85April 14, 1933 – September 8, 2018
- Born in
- Mannar Vidathaltivu
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட பண்டாரம் பொன்னம்பலம் அவர்கள் 08-09-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பண்டாரம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான செல்லையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
காமினி(கனடா), சபேசன்(சுவிஸ்), சதீசன்(ஈசன்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, அன்னலட்சுமி, சுப்பிரமணியம் மற்றும் நாகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கார்த்திகேசன்(கனடா), சறோஜினி(சறோ- சுவிஸ்), சுபாசினி(சூட்டி- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரணவன், பவித்ரா, லாவண்யா, சாருஷன், சுவீற்றிகா, வினுஜன், றேஸ்மி, திவ்யன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

