மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பண்டாரம் பொன்னம்பலம்
ஓய்வுபெற்ற தபால் அதிபர்
வயது 8514 ஏப்ரல், 1933 – 8 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- விடத்தல்தீவு
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட பண்டாரம் பொன்னம்பலம் அவர்கள் 08-09-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பண்டாரம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான செல்லையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
காமினி(கனடா), சபேசன்(சுவிஸ்), சதீசன்(ஈசன்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, அன்னலட்சுமி, சுப்பிரமணியம் மற்றும் நாகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கார்த்திகேசன்(கனடா), சறோஜினி(சறோ- சுவிஸ்), சுபாசினி(சூட்டி- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரணவன், பவித்ரா, லாவண்யா, சாருஷன், சுவீற்றிகா, வினுஜன், றேஸ்மி, திவ்யன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

