மரண அறிவித்தல்

In loving memory of
Baskarabavany Ratnaganthy
Age 57February 8, 1959 – September 22, 2016
- Born in
- Kerudavil
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வடமராட்சி கெருடாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கரபவானி இரட்ணகாந்தி அவர்கள் 22-09-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராஜரத்தினம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்வராஜா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இரட்ணகாந்தி அவர்களின் அன்பு மனைவியும்,
சௌதன், பிருந்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அபிராமி அவர்களின் அன்பு மாமியாரும்,
அரசன் அவர்களின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

