மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாஸ்கரபவானி இரட்ணகாந்தி
வயது 578 பிப்ரவரி, 1959 – 22 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- கெருடாவில்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடமராட்சி கெருடாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கரபவானி இரட்ணகாந்தி அவர்கள் 22-09-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராஜரத்தினம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்வராஜா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இரட்ணகாந்தி அவர்களின் அன்பு மனைவியும்,
சௌதன், பிருந்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அபிராமி அவர்களின் அன்பு மாமியாரும்,
அரசன் அவர்களின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

