மரண அறிவித்தல்

In loving memory of
Baskaran Kishanth
Age 21September 7, 1995 – August 8, 2017
- Born in
- Switzerland
- Lived in
- Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசுவிஸ் St.Gallen ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கரன் கிஷாந்த் அவர்கள் 08-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், பாலசுப்பிரமணியம், தவமணி(கமலா- இலங்கை), காலஞ்சென்றவர்களான நாகமுத்து தவமணி(இலங்கை) தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
பாஸ்கரன் தயாளினி தம்பதிகளின் மூத்த மகனும்,
பிருந்தா, யோசுவா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வராசா(கனடா), சிறீஸ்கந்தராசா(சுவிஸ்), சறோ(இலங்கை), லதா(இலங்கை), நந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்ற விஜயகுமார்(இலங்கை), திலீப்(இலங்கை), ராஜ்குமார்(கனடா), ஜெயக்குமார்(கனடா), அன்னலெட்சுமி(இலங்கை), மேற்ராணியம்மா(இலங்கை), லில்லிமலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

