ஆறுதல்

மரண அறிவித்தல்

பாஸ்கரன் கிஷாந்த் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பாஸ்கரன் கிஷாந்த்

வயது 217 செப்டம்பர், 1995 – 8 ஆகஸ்ட், 2017

பிறந்த இடம்
சுவிஸ்
வாழ்ந்த இடம்
சுவிஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

சுவிஸ் St.Gallen ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கரன் கிஷாந்த் அவர்கள் 08-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், பாலசுப்பிரமணியம், தவமணி(கமலா- இலங்கை), காலஞ்சென்றவர்களான நாகமுத்து தவமணி(இலங்கை) தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

பாஸ்கரன் தயாளினி தம்பதிகளின் மூத்த மகனும்,

பிருந்தா, யோசுவா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வராசா(கனடா), சிறீஸ்கந்தராசா(சுவிஸ்), சறோ(இலங்கை), லதா(இலங்கை), நந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்ற விஜயகுமார்(இலங்கை), திலீப்(இலங்கை), ராஜ்குமார்(கனடா), ஜெயக்குமார்(கனடா), அன்னலெட்சுமி(இலங்கை), மேற்ராணியம்மா(இலங்கை), லில்லிமலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 6 ஆகஸ்ட், 20181ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.