ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஸ்கரன் கிஷாந்த் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பாஸ்கரன் கிஷாந்த்

வயது 217 செப்டம்பர், 1995 – 8 ஆகஸ்ட், 2017

பிறந்த இடம்
சுவிஸ்
வாழ்ந்த இடம்
சுவிஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

சுவிஸ் St.Gallen ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாஸ்கரன் கிஷாந்த் அவர்களின் 1ம் ஆண்டு நினைவுநாள்

தவம் இருந்து கேட்டாலும்
வாழ்க்கையிலே உன்னைப்போல்
தரமான மகன் ஒன்று
தரணியிலே யார் பெறுவார்!

நீ பிறந்த நாள் முதலாய்
கண்கலங்க விட்டதில்லை- இன்று
காலனுடன் சென்று எங்களை
கலங்க வைத்தாயே!

தங்க மகனுமாய் நல்ல நண்பனுமாய்
உன் சேயாக எங்களுக்கு
சேவை செய்யும் சேவகனாய்
பாசமாக பணி விடைகள் பல செய்தாய்
இன்று நேசம் மறந்து நெடுதூரம்
சென்றாயே!

அறநெறி தவறாது அன்பு கொண்டு
அக்கம் பக்கம் சுற்றம் எல்லாம்
அனுசரித்து உறவினர்கள் நண்பர்கள்
உள்ளமெல்லாம் நிறைவான எண்ணங்கள்
நிலைக்க வைத்தாய்

என்றும் இமை போல் எமைக்காத்த
என் உயிரின் நினைவுகள் நிலைத்திருக்கும்.

நண்பா கிஷி,
உன் நினைவுகள் சுமந்து
நாம் ஆடுகளங்களில்
உன் இதயம் மூலம் நீ எமைத்
தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பாய்
உன் அழகான சிரிப்பு
என்றென்றும் எம்முடன்
பிணைந்தே இருக்கும்...

மீண்டும் எம்மிடமே வா
நீ நேசிக்கும் உதைபந்தாட்டமும்
நாங்களும் உனக்காக காத்திருக்கின்றோம்...

உன் நினைவுகள் என்றென்றும் எம்முள்ளே
இருக்கும்...

உன் உறவோடு உறவாடிய சுவிஸ் அனைத்து உதைபந்தாட்ட கழக நண்பர்கள்

என்றும் உன் நினைவில்
அப்பா, அம்மா, தங்கை, தம்பி மற்றும் குடும்பத்தினர்கள்.

கிஷாந்த் அவர்களின் நினைவுக்கல் திரைநீக்கம் 09-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெறும் என்பதனை அனைவருக்கும் அறியத்தருகிறோம்

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 11 ஆகஸ்ட், 2017மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.