மரண அறிவித்தல்

In loving memory of
Baskaran Sayajiny
Age 50September 30, 1967 – March 27, 2018
- Born in
- யாழ் சண்டிலிப்பாய் வடக்கு
- Lived in
- Bondy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bondy ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பாஸ்கரன் சஜாஜினி அவர்கள் 27-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நோமா இமல்டா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தர்மலிங்கம், புஸ்பவதி(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாஸ்கரன்(பாபு- Cafe Bharath) அவர்களின் பாசமிகு துணைவியும்,
ஜெனுசா அவர்களின் பாசமிகு தாயாரும்,
சறோஜினி(இத்தாலி), சற்குருநாதன்(இலங்கை), சற்குணநாதன்(இலங்கை), சர்வேஜினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காண்டீபன்(காண்டி- பிரான்ஸ்), பார்த்தீபன்(பிரான்ஸ்), இளங்கீரன்(பிரான்ஸ்), சிறிதரன்(பிரான்ஸ்), பரணிதரன்(பிரான்ஸ்), தேவராஜசிங்கம்(இத்தாலி), ஜெயமலர்(இலங்கை), சற்குணகுமாரி(இலங்கை), சதானந்தன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ஆனந்தகலா(பிரான்ஸ்), சுலோசனா(பிரான்ஸ்), சோபிகா(பிரான்ஸ்), பற்ரிசியா(பிரான்ஸ்), பிரக்சனா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகலியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

