மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாஸ்கரன் சஜாஜினி
வயது 5030 செப்டம்பர், 1967 – 27 மார்ச், 2018
- பிறந்த இடம்
- சண்டிலிப்பாய் வடக்கு
- வாழ்ந்த இடம்
- Bondy
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bondy ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பாஸ்கரன் சஜாஜினி அவர்கள் 27-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நோமா இமல்டா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தர்மலிங்கம், புஸ்பவதி(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாஸ்கரன்(பாபு- Cafe Bharath) அவர்களின் பாசமிகு துணைவியும்,
ஜெனுசா அவர்களின் பாசமிகு தாயாரும்,
சறோஜினி(இத்தாலி), சற்குருநாதன்(இலங்கை), சற்குணநாதன்(இலங்கை), சர்வேஜினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காண்டீபன்(காண்டி- பிரான்ஸ்), பார்த்தீபன்(பிரான்ஸ்), இளங்கீரன்(பிரான்ஸ்), சிறிதரன்(பிரான்ஸ்), பரணிதரன்(பிரான்ஸ்), தேவராஜசிங்கம்(இத்தாலி), ஜெயமலர்(இலங்கை), சற்குணகுமாரி(இலங்கை), சதானந்தன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ஆனந்தகலா(பிரான்ஸ்), சுலோசனா(பிரான்ஸ்), சோபிகா(பிரான்ஸ்), பற்ரிசியா(பிரான்ஸ்), பிரக்சனா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகலியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

