Aruthal

மரண அறிவித்தல்

Photo of Baskaran Thangeswari

In loving memory of

Baskaran Thangeswari

Age 59January 14, 1957 – February 25, 2016

Born in
Varani
Lived in
Germany

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும் கொண்ட பாஸ்கரன் தங்கேஸ்வரி அவர்கள் 25-02-2016 வியாழக்கிழமை அன்று ஜெர்மனியில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் இராமு தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

பாஸ்கரன் அவர்களின் அன்பு மனைவியும்,

சின்னாச்சிப்பிள்ளை, இராஜதுரை, செல்வி, குணரட்ணம், ஸ்ரீஸ்கந்தராசா, ஜெயசிங்கம், சசிகலா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.