மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாஸ்கரன் தங்கேஸ்வரி
வயது 5914 ஜனவரி, 1957 – 25 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- வரணி
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும் கொண்ட பாஸ்கரன் தங்கேஸ்வரி அவர்கள் 25-02-2016 வியாழக்கிழமை அன்று ஜெர்மனியில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் இராமு தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
பாஸ்கரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சின்னாச்சிப்பிள்ளை, இராஜதுரை, செல்வி, குணரட்ணம், ஸ்ரீஸ்கந்தராசா, ஜெயசிங்கம், சசிகலா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

