மரண அறிவித்தல்

In loving memory of
Bathmalogini Kenri
Age 58October 14, 1958 – April 11, 2017
- Born in
- Point Pedro
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை வராத்துப்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ரூத் பத்மலோஜினி கென்றி அவர்கள் 11-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா பகவதி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற கென்றி, தவமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜோன் ஜெபராஜா கென்றி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற செபநேசன், குணநேசன்(கனடா), அருள்நேசன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயகுலராஜா(இலங்கை), மகிழ்ராஜா(லண்டன்), வின்சன் மனோராஜ்(லண்டன்), கில்டா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

