மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரூத் பத்மலோஜினி கென்றி
வயது 5814 அக்டோபர், 1958 – 11 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை வராத்துப்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ரூத் பத்மலோஜினி கென்றி அவர்கள் 11-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா பகவதி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற கென்றி, தவமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜோன் ஜெபராஜா கென்றி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற செபநேசன், குணநேசன்(கனடா), அருள்நேசன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயகுலராஜா(இலங்கை), மகிழ்ராஜா(லண்டன்), வின்சன் மனோராஜ்(லண்டன்), கில்டா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

