மரண அறிவித்தல்

In loving memory of
Bavaniyamma Kuzhanthaivelu
Age 85May 22, 1932 – January 25, 2018
- Born in
- Nainativu
- Lived in
- Nayanmarkaddu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நாயன்மார்கட்டையை வதிவிடமாகவும் கொண்ட பவானியம்மா குழந்தைவேலு அவர்கள் 25-01-2018 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து வள்ளியம்மை தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற குழந்தைவேலு அவர்களின் மனைவியும்,
குலசபாநாதன்(குலம்), தவகுலநாதன்(ஓய்வுபெற்ற தபாலதிபர்- யாழ்ப்பாணம்), சுந்தரநாதன்(சுந்தா- சுவிஸ்) ஆகியோரின் தாயாரும்,
அருள்நாயகி, வசந்தி, நந்தினி(சுவிஸ்) ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம், சுந்தரமூர்த்தி, பொன்னம்பலம், பாலாம்பிகை, அன்னபூரணி ஆகியோரின் சகோதரியும்,
சுவேந்தா, நிகேசன், சுபாங்கி(சுவிஸ்) ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-01-2018 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:30 மணியளவில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.11 அம்பாள் வீதி,
நாயன்மார்கட்டு,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

