ஆறுதல்

மரண அறிவித்தல்

பவானியம்மா குழந்தைவேலு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பவானியம்மா குழந்தைவேலு

வயது 8522 மே, 1932 – 25 ஜனவரி, 2018

பிறந்த இடம்
நயினாதீவு
வாழ்ந்த இடம்
நாயன்மார்கட்டு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நாயன்மார்கட்டையை வதிவிடமாகவும் கொண்ட பவானியம்மா குழந்தைவேலு அவர்கள் 25-01-2018 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து வள்ளியம்மை தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற குழந்தைவேலு அவர்களின் மனைவியும்,

குலசபாநாதன்(குலம்), தவகுலநாதன்(ஓய்வுபெற்ற தபாலதிபர்- யாழ்ப்பாணம்), சுந்தரநாதன்(சுந்தா- சுவிஸ்) ஆகியோரின் தாயாரும்,

அருள்நாயகி, வசந்தி, நந்தினி(சுவிஸ்) ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம், சுந்தரமூர்த்தி, பொன்னம்பலம், பாலாம்பிகை, அன்னபூரணி ஆகியோரின் சகோதரியும்,

சுவேந்தா, நிகேசன், சுபாங்கி(சுவிஸ்) ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-01-2018 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:30 மணியளவில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.11 அம்பாள் வீதி,
நாயன்மார்கட்டு,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.