மரண அறிவித்தல்

In loving memory of
Bharathi Sivakumar
Age 34April 8, 1982 – May 28, 2016
- Born in
- Atchuvely
- Lived in
- Southall
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி நெல்லியோடை வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பாரதி சிவகுமார் அவர்கள் 28-05-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பாலசுப்பிரமணியம் மாசிலாமணி தம்பதிகளின் அன்பு மகளும், நாகேஸ்வரன் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
அக்ஷயா, அபினா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
முகுந்தினி(இலங்கை), லகுபரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நவகுமார்(சுவிஸ்), நந்தகுமார்(இலங்கை), அருள்குமார்(சுவிஸ்), சுகந்தினி(லண்டன்), குணராஜ்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
34 Brent Rd,
Southall,
Greater London UB2 5JX,
UK.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

