மரண அறிவித்தல்

In loving memory of
Bharathi Sivakumar
Age 34April 8, 1982 – May 28, 2016
- Born in
- Atchuvely
- Lived in
- Southall
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி நெல்லியோடை வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Southall ஐ வதிவிடமாகவும் கொண்ட பாரதி சிவகுமார் அவர்கள் 28-05-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பாலசுப்பிரமணியம் மாசிலாமணி தம்பதிகளின் அன்பு மகளும், நாகேஸ்வரன் சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சிவகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
அக்ஷயா, அபினா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
முகுந்தினி(அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் கோப்பாய்), லகுபரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குணராஜ், நவகுமார், நந்தகுமார், அருட்குமார், சுகந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
34 Brent Road,
UB2 5JX, Southall,
England.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

