மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாரதி சிவகுமார்
வயது 348 ஏப்ரல், 1982 – 28 மே, 2016
- பிறந்த இடம்
- Atchuvely
- வாழ்ந்த இடம்
- Southall
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலி நெல்லியோடை வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Southall ஐ வதிவிடமாகவும் கொண்ட பாரதி சிவகுமார் அவர்கள் 28-05-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பாலசுப்பிரமணியம் மாசிலாமணி தம்பதிகளின் அன்பு மகளும், நாகேஸ்வரன் சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சிவகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
அக்ஷயா, அபினா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
முகுந்தினி(அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் கோப்பாய்), லகுபரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குணராஜ், நவகுமார், நந்தகுமார், அருட்குமார், சுகந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
34 Brent Road,
UB2 5JX, Southall,
England.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

