மரண அறிவித்தல்

In loving memory of
Bhawathydevi Kanthapillai
Age 85October 17, 1930 – May 22, 2016
- Born in
- Uyarapulam
- Lived in
- Edgware
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Edgware ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பகவதிதேவி கந்தப்பிள்ளை அவர்கள் 22-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி தாமோதரம்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி கந்தையா(தாவடி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கந்தப்பிள்ளை(இளைப்பாறிய ஆசிரியர்- கொக்குவில் இந்துக் கல்லூரி, யாழ் இந்துக் கல்லூரி) அவர்களின் பாசமிகு மனைவியும்,
அனபாயன்(ஜீவா- கனடா), காலஞ்சென்ற வாசுகி, பார்த்திபன்(லண்டன்), சுமதி(லண்டன்), பதுமினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராமச்சந்திரன்(இலங்கை), சிவலோகநாயகி(இலங்கை), புஸ்பதேவி(இலங்கை), பாலச்சந்திரன்(இலங்கை), சிவபாலன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிறிரஞ்சன்(லண்டன்), நிலானி(கனடா), அன்பழகன்(லண்டன்), சங்கர்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லக்ச்மன், ரூபன், மயூரி, அபிராமி, வைதேகி, கௌதம், பீஸ்மர், வைசாலி, ராகுல், வைஸ்ணவி, மாதுளன் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

