ஆறுதல்

மரண அறிவித்தல்

பகவதிதேவி கந்தப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பகவதிதேவி கந்தப்பிள்ளை

இளைப்பாறிய ஆசிரியை- கொக்குவில் இந்துக் கல்லூரி

வயது 8517 அக்டோபர், 1930 – 22 மே, 2016

பிறந்த இடம்
Uyarapulam
வாழ்ந்த இடம்
Edgware

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Edgware ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பகவதிதேவி கந்தப்பிள்ளை அவர்கள் 22-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி தாமோதரம்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி கந்தையா(தாவடி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தப்பிள்ளை(இளைப்பாறிய ஆசிரியர்- கொக்குவில் இந்துக் கல்லூரி, யாழ் இந்துக் கல்லூரி) அவர்களின் பாசமிகு மனைவியும்,

அனபாயன்(ஜீவா- கனடா), காலஞ்சென்ற வாசுகி, பார்த்திபன்(லண்டன்), சுமதி(லண்டன்), பதுமினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இராமச்சந்திரன்(இலங்கை), சிவலோகநாயகி(இலங்கை), புஸ்பதேவி(இலங்கை), பாலச்சந்திரன்(இலங்கை), சிவபாலன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிறிரஞ்சன்(லண்டன்), நிலானி(கனடா), அன்பழகன்(லண்டன்), சங்கர்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லக்ச்மன், ரூபன், மயூரி, அபிராமி, வைதேகி, கௌதம், பீஸ்மர், வைசாலி, ராகுல், வைஸ்ணவி, மாதுளன் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.