மரண அறிவித்தல்

In loving memory of
Bhuvaneswary Gopalaratnam
Age 78September 30, 1940 – June 21, 2019
- Born in
- Nallur
- Lived in
- Nallur
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி கோபாலரத்தினம் அவர்கள் 21-06-2019 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கோபாலரத்தினம்(முன்னாள் உப தபால் அதிபர்- நல்லூர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சசிகலா(லண்டன்), காண்டீபன்(அபுதாபி), மேகலா(ஆசிரியை– யாழ்ப்பாணம்), தனஞ்ஜெயன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தவேந்திரராசா, ராகினி, இராஜேந்திரன், பத்மினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராஜரட்ணம்(அவுஸ்திரேலியா சிட்னி), தர்மலிங்கம் (Enfield- லண்டன்), மகேஸ்வரன்(யாழ்ப்பாணம்), வாமதேவன்(Hounslow- லண்டன்), பரமேஸ்வரன்(யாழ்ப்பாணம்), மனோகரன்(Enfield- லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரணவன், விசாகன், கிர்த்தனி, லிதுர்ஷன், விஜித்தன், அபிநயன், தாரணி, கவின், நிலா, கீரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

