31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Bologanaathan Pavalammah
Age 80December 8, 1929 – January 11, 2010
- Born in
- Urelu
- Lived in
- Urumpiray
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஊரெழுவை பிறப்பிடமாகவும் உரும்பிராயை வதிவிடமாகவும் கொண்ட எங்கள் அன்புத்தெய்வத்தின் மரண செய்தியை கேட்டவுடன் நேரில் வந்து இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கும் மற்றும் தொலைபேசி மூலம் ஆறுதல் வழங்கிய அனைத்து நெஞ்சங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
அத்தோடு 10.02.2010 புதன்கிழமை அன்று உரும்பிராயில் அமைந்துள்ள எமது இல்லத்தில் நடைபெறும் ஆத்ம சாந்தி பிராத்தனையிலும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டி நிற்கிறோம்.
— பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

