31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பூலோகநாதன் பவளம்மா
வயது 808 டிசம்பர், 1929 – 11 ஜனவரி, 2010
- பிறந்த இடம்
- ஊரெழு
- வாழ்ந்த இடம்
- உரும்பிராய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஊரெழுவை பிறப்பிடமாகவும் உரும்பிராயை வதிவிடமாகவும் கொண்ட எங்கள் அன்புத்தெய்வத்தின் மரண செய்தியை கேட்டவுடன் நேரில் வந்து இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கும் மற்றும் தொலைபேசி மூலம் ஆறுதல் வழங்கிய அனைத்து நெஞ்சங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
அத்தோடு 10.02.2010 புதன்கிழமை அன்று உரும்பிராயில் அமைந்துள்ள எமது இல்லத்தில் நடைபெறும் ஆத்ம சாந்தி பிராத்தனையிலும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டி நிற்கிறோம்.
— பிள்ளைகள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

