மரண அறிவித்தல்

In loving memory of
Brevathika Gnanaseelan
Age 25September 11, 1992 – July 31, 2018
- Born in
- Jaffna
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பிரவேதிகா ஞானசீலன் அவர்கள் 31-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.
”உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள்,
என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்”
யோவான் 14:1
அன்னார், கிறிஸ்தோப்பர் ஞானசீலன்(தேவு) ஆன் எஸ்மி ஞானசீலன்(சியாமளா) தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
சகானா, விதுர்ஷிக்கா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாம்சன் அவர்களின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான யேசுதாசன், லூயிஸ் மற்றும் யோகராசா, புஷ்பரட்ணம், ஜெயராஜா, மஞ்சுளா(இலங்கை), நாளினி, லின்டா ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,
மேரிராணி, காலஞ்சென்ற மாசிலாமணி, மரியமலர், றெஜி, ராஜன்(பிரான்ஸ்), அஜித்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்றவர்களான கிறிஸ்தோப்பர், கலாசியோன், றோசம்மா, சேவியர் மற்றும் சிசிலியாம்மா(இலங்கை), றோசலின்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

