ஆறுதல்

மரண அறிவித்தல்

பிரவேதிகா ஞானசீலன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பிரவேதிகா ஞானசீலன்

வயது 2511 செப்டம்பர், 1992 – 31 ஜூலை, 2018

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பிரவேதிகா ஞானசீலன் அவர்கள் 31-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.

”உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள்,
என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்”
யோவான் 14:1

அன்னார், கிறிஸ்தோப்பர் ஞானசீலன்(தேவு) ஆன் எஸ்மி ஞானசீலன்(சியாமளா) தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

சகானா, விதுர்ஷிக்கா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாம்சன் அவர்களின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான யேசுதாசன், லூயிஸ் மற்றும் யோகராசா, புஷ்பரட்ணம், ஜெயராஜா, மஞ்சுளா(இலங்கை), நாளினி, லின்டா ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,

மேரிராணி, காலஞ்சென்ற மாசிலாமணி, மரியமலர், றெஜி, ராஜன்(பிரான்ஸ்), அஜித்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான கிறிஸ்தோப்பர், கலாசியோன், றோசம்மா, சேவியர் மற்றும் சிசிலியாம்மா(இலங்கை), றோசலின்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.