மரண அறிவித்தல்

In loving memory of
Buvaneswary Yogalingam
Age 84November 30, 1935 – December 29, 2019
- Born in
- Chavakachcheri
- Lived in
- Colombo Wellawatta
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, 37th Lane, Murugan Place ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி யோகலிங்கம் அவர்கள் 29-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னுத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற யோகலிங்கம் பொன்னுத்துரை(Retired- Asst Director of General Treasury, Colombo) அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜ்குமார்(அவுஸ்திரேலியா), தக்க்ஷினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கெளரி, ரவீந்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திவ்யன், வைஸ்னவி, மகிஷா செந்தூரன், மதுரன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,
காலஞ்சென்ற கனகலிங்கம் வெற்றிவேலு(கனடா), கனகேஸ்வரி சுப்பிரமணியம்(அவுஸ்திரேலியா), பரமேஸ்வரி வைத்திலிங்கம்(கனடா), ராஜலிங்கம் வெற்றிவேலு(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சந்திரேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற சுப்பிரமணியம்(இலங்கை), காலஞ்சென்ற வைத்திலிங்கம்(கனடா) விஜயராணி(பிரித்தானியா), கனகராஜா(கனடா), தயா(கனடா), காலஞ்சென்ற தேவதாசன், நாகபூசனி(தேவி- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தேவகுமாரி(இலங்கை), திலகஜோதி(இலங்கை), ஸ்ரீதரன்(பிரித்தானியா), ஸ்ரீகாந்த்(கனடா), ஜெயகுமார்(அவுஸ்திரேலியா), ஜெகனேஸ்(அவுஸ்திரேலியா), சதீஸ்குமார்(கனடா), பவானி(பிரித்தானியா), ரூபன்(ஜேர்மனி), துஷி(பிரித்தானியா), ஜனனி(அவுஸ்திரேலியா), குனாஜினி(கனடா),சுதாஜினி(இலங்கை), ரமணன்(கனடா), கோபி(கனடா), கார்த்திகா (கனடா) ஆகியோரை பெறாமக்களாக பெற்றவரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11.30 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

