ஆறுதல்

மரண அறிவித்தல்

புவனேஸ்வரி யோகலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

புவனேஸ்வரி யோகலிங்கம்

வயது 8430 நவம்பர், 1935 – 29 டிசம்பர், 2019

பிறந்த இடம்
சாவகச்சேரி
வாழ்ந்த இடம்
வெள்ளவத்தை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, 37th Lane, Murugan Place ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி யோகலிங்கம் அவர்கள் 29-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னுத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற யோகலிங்கம் பொன்னுத்துரை(Retired- Asst Director of General Treasury, Colombo) அவர்களின் அன்பு மனைவியும்,

ராஜ்குமார்(அவுஸ்திரேலியா), தக்க்ஷினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கெளரி, ரவீந்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திவ்யன், வைஸ்னவி, மகிஷா செந்தூரன், மதுரன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,

காலஞ்சென்ற கனகலிங்கம் வெற்றிவேலு(கனடா), கனகேஸ்வரி சுப்பிரமணியம்(அவுஸ்திரேலியா), பரமேஸ்வரி வைத்திலிங்கம்(கனடா), ராஜலிங்கம் வெற்றிவேலு(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சந்திரேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற சுப்பிரமணியம்(இலங்கை), காலஞ்சென்ற வைத்திலிங்கம்(கனடா) விஜயராணி(பிரித்தானியா), கனகராஜா(கனடா), தயா(கனடா), காலஞ்சென்ற தேவதாசன், நாகபூசனி(தேவி- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தேவகுமாரி(இலங்கை), திலகஜோதி(இலங்கை), ஸ்ரீதரன்(பிரித்தானியா), ஸ்ரீகாந்த்(கனடா), ஜெயகுமார்(அவுஸ்திரேலியா), ஜெகனேஸ்(அவுஸ்திரேலியா), சதீஸ்குமார்(கனடா), பவானி(பிரித்தானியா), ரூபன்(ஜேர்மனி), துஷி(பிரித்தானியா), ஜனனி(அவுஸ்திரேலியா), குனாஜினி(கனடா),சுதாஜினி(இலங்கை), ரமணன்(கனடா), கோபி(கனடா), கார்த்திகா (கனடா) ஆகியோரை பெறாமக்களாக பெற்றவரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11.30 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.