மரண அறிவித்தல்

In loving memory of
Buwaneswary Sambasivam
Age 80September 9, 1935 – December 23, 2015
- Born in
- Jaffna
- Lived in
- Colombo, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி சாம்பசிவம் அவர்கள் 23-12-2015 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசிநாதர் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சாம்பசிவம்(கணக்காளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பரமநாதன், கமலபூரணம், சுலோச்சனதேவி, மற்றும் கருணகிரிநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கருணாகரன், சியாமளா, கெளசலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தேன்மொழி, சிறீதரன், பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திரிசா, ஜெரன், பைரவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

