மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புவனேஸ்வரி சாம்பசிவம்
வயது 809 செப்டம்பர், 1935 – 23 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி சாம்பசிவம் அவர்கள் 23-12-2015 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசிநாதர் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சாம்பசிவம்(கணக்காளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பரமநாதன், கமலபூரணம், சுலோச்சனதேவி, மற்றும் கருணகிரிநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கருணாகரன், சியாமளா, கெளசலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தேன்மொழி, சிறீதரன், பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திரிசா, ஜெரன், பைரவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

