மரண அறிவித்தல்

In loving memory of
Calistus Antony Sabapathipillai
Age 65September 9, 1951 – July 21, 2017
- Born in
- Colombo
- Lived in
- Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட ஹலிஸ்ரஸ் அன்ரனி சபாபதிப்பிள்ளை அவர்கள் 21-07-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சபாபதிப்பிள்ளை தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற மனுவேல் ராஜன், இன்னசிமேரி தம்பதிகளின் மருமகனும்,
ஜெயசீலி ராஜன் அவர்களின் கணவரும்,
ருக்சன், கிறிஸ்டினா, பிறாயன் ஆகியோரின் தந்தையும்,
வசந்தி, Camilas, Bonniface, சாந்தினி, Steven ஆகியோரின் சகோதரரும்,
Joyflora, எலிசபெத், மோனிகா, Margaret, Marcyclara, ஜெசிந்தா, Marystella, கிறிஸ்தோபர், Jenopher ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

