மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஹலிஸ்ரஸ் அன்ரனி சபாபதிப்பிள்ளை
வயது 659 செப்டம்பர், 1951 – 21 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட ஹலிஸ்ரஸ் அன்ரனி சபாபதிப்பிள்ளை அவர்கள் 21-07-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சபாபதிப்பிள்ளை தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற மனுவேல் ராஜன், இன்னசிமேரி தம்பதிகளின் மருமகனும்,
ஜெயசீலி ராஜன் அவர்களின் கணவரும்,
ருக்சன், கிறிஸ்டினா, பிறாயன் ஆகியோரின் தந்தையும்,
வசந்தி, Camilas, Bonniface, சாந்தினி, Steven ஆகியோரின் சகோதரரும்,
Joyflora, எலிசபெத், மோனிகா, Margaret, Marcyclara, ஜெசிந்தா, Marystella, கிறிஸ்தோபர், Jenopher ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

