மரண அறிவித்தல்

In loving memory of
Carmaline Maheswary
Age 61October 29, 1959 – July 20, 2021
- Born in
- Colombo Wellawatta
- Lived in
- Colombo Wellawatta, Villepinte
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பு வெள்ளவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villepinte ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி கார்மலின் பரிபூரணாணந்தம் அவர்கள் 20-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, எஸ்தர் தம்பதிகளின் அன்பு மகளும்,
பரிபூரணாணந்தம் சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,
சானியா, ராஜி, காலஞ்சென்ற ஜூலியன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கிருசாந்த்த மனோகரன்(மனோ- பிரான்ஸ்), ஷெல்வின் மகேந்திரன்(மகிந்தா- பிரான்ஸ்), லொய்ட் ரவீந்திரன்( ஜேர்மனி), ஜெரால்ட் பிரபாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

