மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகேஸ்வரி கார்மலின் பரிபூரணாணந்தம்
வில்ப்பந்த் தமிழ்ச் சங்கத் தலைவி
வயது 6129 அக்டோபர், 1959 – 20 ஜூலை, 2021
- பிறந்த இடம்
- வெள்ளவத்தை
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை, Villepinte
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பு வெள்ளவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villepinte ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி கார்மலின் பரிபூரணாணந்தம் அவர்கள் 20-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, எஸ்தர் தம்பதிகளின் அன்பு மகளும்,
பரிபூரணாணந்தம் சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,
சானியா, ராஜி, காலஞ்சென்ற ஜூலியன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கிருசாந்த்த மனோகரன்(மனோ- பிரான்ஸ்), ஷெல்வின் மகேந்திரன்(மகிந்தா- பிரான்ஸ்), லொய்ட் ரவீந்திரன்( ஜேர்மனி), ஜெரால்ட் பிரபாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

