Aruthal

31ம் நாள் நினைவஞ்சலி

Photo of Casper Velichore Agathamma

In loving memory of

Casper Velichore Agathamma

Age 83May 15, 1934 – June 20, 2017

Born in
Pungudutivu 10th Ward
Lived in
Montreal

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கஸ்பார் வெலிச்சோர் ஆகத்தம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் இறந்த செய்தி கேட்டு நேரிலும், தொலைபேசி மூலமாகவும் அனுதாபம் தெரிவித்த உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். விசேடமாக சவிரி அன்ரனிப்பிள்ளை(அன்ரன்), நவஜீவனராஜா(நவம்) அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

உங்கள் பிரிவால் துயருறும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.

— பேரின்பம்(மகன்- பிரான்ஸ்)

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.