31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கஸ்பார் வெலிச்சோர் ஆகத்தம்மா
வயது 8315 மே, 1934 – 20 ஜூன், 2017
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கஸ்பார் வெலிச்சோர் ஆகத்தம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் இறந்த செய்தி கேட்டு நேரிலும், தொலைபேசி மூலமாகவும் அனுதாபம் தெரிவித்த உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். விசேடமாக சவிரி அன்ரனிப்பிள்ளை(அன்ரன்), நவஜீவனராஜா(நவம்) அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
உங்கள் பிரிவால் துயருறும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
— பேரின்பம்(மகன்- பிரான்ஸ்)
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

