நினைவஞ்சலி

In loving memory of
Ceceliya Alfred
Age 87April 28, 1925 – July 13, 2012
- Born in
- Karampan
- Lived in
- Karampan, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிசிலியா அல்விறெட் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
நேற்றுவரை எம்முடனே
இன்றுமுதல் இறைபதியில்
தஞ்சமென்று சென்று விட்ட
எங்கள் அன்னையே!
கள்ளமில்லா உள்ளம் கொண்டு
அன்பு மொழி பேசி
எம்மை அரவணைத்தீர்
இல்லத்தின் அரசியாய்!
காலம் தந்த நல்லகண்ணிய வாழ்க்கையை
காலன் பறித்தெடுத்தான்
கலங்கியது நெஞ்சமெல்லாம்
மலர்களின் உதிர்தல்கள்
நிகழ்ந்த பின்பும்
அடிவேரின் புனிதங்கள்
தீர்வதில்லை அம்மா!
நீங்கள் காட்டிய வழியில்
பயணிப்போம்- பாருங்கள்
எம்மை
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

