நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிசிலியா அல்விறெட்
வயது 8728 ஏப்ரல், 1925 – 13 ஜூலை, 2012
- பிறந்த இடம்
- கரம்பன்
- வாழ்ந்த இடம்
- கரம்பன், London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிசிலியா அல்விறெட் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
நேற்றுவரை எம்முடனே
இன்றுமுதல் இறைபதியில்
தஞ்சமென்று சென்று விட்ட
எங்கள் அன்னையே!
கள்ளமில்லா உள்ளம் கொண்டு
அன்பு மொழி பேசி
எம்மை அரவணைத்தீர்
இல்லத்தின் அரசியாய்!
காலம் தந்த நல்லகண்ணிய வாழ்க்கையை
காலன் பறித்தெடுத்தான்
கலங்கியது நெஞ்சமெல்லாம்
மலர்களின் உதிர்தல்கள்
நிகழ்ந்த பின்பும்
அடிவேரின் புனிதங்கள்
தீர்வதில்லை அம்மா!
நீங்கள் காட்டிய வழியில்
பயணிப்போம்- பாருங்கள்
எம்மை
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

