மரண அறிவித்தல்

In loving memory of
Chandran Sutharsan
Age 32August 1, 1983 – January 13, 2016
- Born in
- Navalady
- Lived in
- Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டி நாவலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரன் சுதர்சன் அவர்கள் 13-01-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சந்திரன் ரஞ்சினிதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
தாட்ஷாஜினி(தீபா) அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜீபா, சுனந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அனுஷி(அனு) அவர்களின் அன்பு மாமனாரும்,
அகிலன், மதிதரன்(தரன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

