மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சந்திரன் சுதர்சன்
வயது 321 ஆகஸ்ட், 1983 – 13 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- Navalady
- வாழ்ந்த இடம்
- சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுப்பிட்டி நாவலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரன் சுதர்சன் அவர்கள் 13-01-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சந்திரன் ரஞ்சினிதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
தாட்ஷாஜினி(தீபா) அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜீபா, சுனந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அனுஷி(அனு) அவர்களின் அன்பு மாமனாரும்,
அகிலன், மதிதரன்(தரன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

