31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Chandrasegarampillai Nageswary
Age 74February 14, 1942 – January 4, 2017
- Born in
- Vaddukottai
- Lived in
- Trincomalee
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வட்டுக்கோட்டை அராலி வடக்கு மயிலியப்புலத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்டிருந்த சந்திரசேகரம்பிள்ளை நாகேஸ்வரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.
எமது குடும்பத்தின் ஒளித்தீபமாய்த் திகழ்ந்து
சிவபதம் எய்திய எமது பாசமிகு தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய என்றும் பிரார்த்திப்போம்!!!
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 03-02-2017 வெள்ளிக்கிழமை அன்று ந.ப. 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத்தொடந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 39,
மத்திய வீதி,
உவர்மலை,
திருகோணமலை.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

