31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சந்திரசேகரம்பிள்ளை நாகேஸ்வரி
வயது 7414 பிப்ரவரி, 1942 – 4 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- திருகோணமலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டை அராலி வடக்கு மயிலியப்புலத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்டிருந்த சந்திரசேகரம்பிள்ளை நாகேஸ்வரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.
எமது குடும்பத்தின் ஒளித்தீபமாய்த் திகழ்ந்து
சிவபதம் எய்திய எமது பாசமிகு தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய என்றும் பிரார்த்திப்போம்!!!
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 03-02-2017 வெள்ளிக்கிழமை அன்று ந.ப. 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத்தொடந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 39,
மத்திய வீதி,
உவர்மலை,
திருகோணமலை.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

