மரண அறிவித்தல்

In loving memory of
Chanthirakumaran Malarvili
Age 55March 17, 1961 – April 28, 2016
- Born in
- Chulipuram
- Lived in
- Chulipuram
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுழிபுரம் கிழக்கு யாமாளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரகுமாரன் மலர்விழி அவர்கள் 28-04-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, மனோரஞ்சிதம் தம்பதிகளின் அன்பு மகளும், அரிச்சந்திரா(ஒய்வுபெற்ற ஆசிரியர்- சுழிபுரம் மேற்கு) கனகபூசணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சந்திரகுமாரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தா, புஸ்பலீலா(பிரான்ஸ்), பத்மநாதன்(பிரான்ஸ்), ஜெயதேவி, மாலினி(லண்டன்), சுகந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சந்திரமோகன்(கனடா), சந்திரகலா(கனடா), சந்திரகாந்தன்(கனடா), சந்திரறூபன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சந்திரயோகன், சந்திரிகா(கனடா) ஆகியோரின் அருமை மைத்துனியும்,
பரணீதரன் காஞ்சனா, பார்த்தீபன் சுலோசனா, சுமன், சிந்து, நிஷான், டெனி, சுஜீவன், சோபியன், பொறிஸ், சரிகா ஆகியோரின் அன்புப் பெரிய, சிறிய தாயாரும்,
லதுஷன், விதுஷா, பிவிசின், டிவ்னேஸ் ஆகியோரின் அன்பு நல்லம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-04-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுழிபுரம் திருவடி நிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
யாமாளை,
சுழிபுரம்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

