ஆறுதல்

மரண அறிவித்தல்

சந்திரகுமாரன் மலர்விழி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சந்திரகுமாரன் மலர்விழி

வயது 5517 மார்ச், 1961 – 28 ஏப்ரல், 2016

பிறந்த இடம்
சுழிபுரம்
வாழ்ந்த இடம்
சுழிபுரம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுழிபுரம் கிழக்கு யாமாளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரகுமாரன் மலர்விழி அவர்கள் 28-04-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, மனோரஞ்சிதம் தம்பதிகளின் அன்பு மகளும், அரிச்சந்திரா(ஒய்வுபெற்ற ஆசிரியர்- சுழிபுரம் மேற்கு) கனகபூசணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சந்திரகுமாரன் அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்தா, புஸ்பலீலா(பிரான்ஸ்), பத்மநாதன்(பிரான்ஸ்), ஜெயதேவி, மாலினி(லண்டன்), சுகந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சந்திரமோகன்(கனடா), சந்திரகலா(கனடா), சந்திரகாந்தன்(கனடா), சந்திரறூபன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சந்திரயோகன், சந்திரிகா(கனடா) ஆகியோரின் அருமை மைத்துனியும்,

பரணீதரன் காஞ்சனா, பார்த்தீபன் சுலோசனா, சுமன், சிந்து, நிஷான், டெனி, சுஜீவன், சோபியன், பொறிஸ், சரிகா ஆகியோரின் அன்புப் பெரிய, சிறிய தாயாரும்,

லதுஷன், விதுஷா, பிவிசின், டிவ்னேஸ் ஆகியோரின் அன்பு நல்லம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-04-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுழிபுரம் திருவடி நிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
யாமாளை,
சுழிபுரம்,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.