மரண அறிவித்தல்

In loving memory of
Charles Roy Pushpananthan
Age 21June 25, 1998 – August 21, 2019
- Born in
- Zurich
- Lived in
- Zurich
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசுவிஸ் Zürich ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சார்லஸ் றோய் புஸ்பநந்தன் அவர்கள் 21-08-2019 புதன்கிழமை அன்று Zürich இல் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், புஸ்பநந்தன் காமல் சாமினி தம்பதிகளின் அன்புப் புதல்வனும்.
றொஷான் அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

