மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சார்லஸ் றோய் புஸ்பநந்தன்
வயது 2125 ஜூன், 1998 – 21 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- சூரிச்
- வாழ்ந்த இடம்
- சூரிச்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசுவிஸ் Zürich ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சார்லஸ் றோய் புஸ்பநந்தன் அவர்கள் 21-08-2019 புதன்கிழமை அன்று Zürich இல் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், புஸ்பநந்தன் காமல் சாமினி தம்பதிகளின் அன்புப் புதல்வனும்.
றொஷான் அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

